யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவனின் குடும்பத்தினருக்கான வீடு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் இன்று கையளிப்பு.

142

கடந்த 2016 ஆம் யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைகழக மாணவனின் குடும்பத்தினருக்கான வீட்டை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று கையளித்துள்ளார்.

13 இலட்சத்து 43535 ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடு இன்று அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

SHARE