யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் கொழும்பில் மாயம்…

519

யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி கொழும்பில் காணாமல் போய்விட்டதாக தெரியவருகின்றது.

கோப்பாய் வடக்கைச் சேர்ந்த அனோகரன் பவித்திரா என்ற இளம் குடும்பப் பெண்ணே காணாமல் போனவராவார்.girl

SHARE