யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகப்பகுதியினில் நடந்தேறிய வன்முறைகளுடன் தொடர்புபடுத்திவிளைவித்தமை போன்ற குற்றச்சாட்டில் கைதாகி அனுராதபுரம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுராதபுரத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

374

கைதான 130 பேரையும் மூன்று குழுக்களாக பிரித்து 21ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்;படுத்திய போது நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 01ஆம், 03ஆம், மற்றும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், மேலதிக விசாரணைகளின் பொருட்டு சந்தேக நபர்களிடம் வாக்குமூலங்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

jaffna-1

SHARE