யாழ்ப்பாணம் இளவாளை பிரதேசத்தில் வீசா நடைமுறைகளை மீறி, வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதான வயதான இந்திய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இந்த பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இளவாளை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.