யாழ்.திருநெல்வேலி பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம்

243
யாழ் திருநெல்வேலி பகுதியில் கலாசாலை வீதி பாரதிபுரம் மைதானத்தில் இளைஞர்களின் அட்டகாசம் எல்லை மீறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த மைதானத்தில் இரவு நேரங்களில் ஒன்று கூடும் இளைஞர்கள் கூச்சலிடுவதாகவும், பியர் பேன்ற மது பாவனையில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் பெரிதும் சிரமப்படுவதாகவும் தெரிவிததுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் கவனமெடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்
SHARE