யாழ் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள்

288
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெளத்த விகாரை அமைக்கப்படவேண்டும் எனக்கோரி துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலைப்பீடப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மேற்படி துண்டு பிரசுரங்கள் இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளது.

SHARE