யாழ்.போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆவது ஆண்டு நினைவு

289

 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம்.

யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா உயிரிழந்த உத்தியோகத்தர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

30

31

32

SHARE