பிறந்திருக்கும் இந்த மகத்தான மன்மத புதுவருடம் அனைவருக்கும் சிறப்பானதாக அமையவேண்டும் என வாழ்த்துகின்றேன். கடந்த வருடங்களைப்போலல்லாது இவ்வருடம் சாந்தி, சமாதானம் பெற்று மக்கள் அனைவரும் தமது உள்ளங்களில் இறைவனை நிறுத்தி, பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு, தமிழ் மக்களின் எதிர்கால விடிவு சுபீட்சமாக அமையவேண்டுமென்றும் இத்திருநாளில் வாழ்த்துகின்றேன். மன்மத வருடம் மகத்தான வருடம்.