யாழ் வட்டு இந்து கல்லூரிக்கு 22.2 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன்,¸சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவலும் படங்களும்:- பா.திருஞானம்




