யாழ்.SSPக்கு “போடா நாயே” கௌரவம் – சிவாஜிலிங்கம்

287

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய மாகாண சபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் “போடா”, “போடா நாயே” போன்ற வார்த்தைகளால் பொலிஸ் SSPக்கு திட்டி உள்ளார்.

இன்றையதினம் ஐனாதிபதியின் வருகையினை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்னாள் போராட்டதில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் அத்தியட்சகர் சனிஸ்டன், முதலில் சிவாஜிலிங்கம் போலீஸ் அதிகாரியை பார்த்து, “போடா” என்று கூறியதைத் தொடர்ந்து, “போடா நாயே” போன்ற வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

“ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” நிகழ்சித்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இனறையதினம், யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்திருந்த நிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சில பொதுமக்கள் ஏ9 வீதியின் குறுக்கே வந்து அமந்திருந்ததால் கடும் சினமடைந்த, யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் என்பவர், “எழும்பி செல்லுமாறு”, கூறியதும்,

முதலில் சிவாஜிலிங்கம் போலீஸ் அதிகாரியை பார்த்து, “நீ போடா” என்று கூறியதைத் தொடர்ந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினரை திட்டியதோடு, “நீ ஆரடா றோட்டில இருக்கிறதற்கு ? இது பப்பிளிக் றோட், போடா வெளியில், முட்டாள்” என கடுமையாக திட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிவாஜிலிங்கம் “நீ போடா நாயே” என்று போலீஸ் அதிகாரியை பார்த்து, திட்டி உள்ளார்.

 

SHARE