யோகி பாபு இருந்தும் ஜாம்பி படத்தில் காமெடிக்கு பஞ்சம்

122
அம்மா மனைவியின் சண்டையில் வாழ்க்கையை வெறுத்த  கோபி, மாமியார் மனைவியின் தொல்லை தாங்காமல் இருக்கும் சுதாகர், பிடிக்காத பெண்ணை திருமணம் செய்ய மறுக்கும் அன்பு, ஆகிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கிறார்கள்
SHARE