ரசிகரை தாக்கிய காவலாளிகள்- கடும் கோபத்தில் விக்ரம்? நெகிழ்ச்சி சம்பவம்

367

விக்ரமை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் நடிப்பால் கவர்ந்தவர்.

இவர் சமீபத்தில் கேரளாவில் ஒரு விருது விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு விக்ரம் ரசிகர், அவரை கண்டதும் அவருடன் புகைப்படம் எடுக்க ஓடி வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த காவலாளிகள் அவரை அடிக்க, விக்ரம் கடும் கோபத்துடன் காவலாளிகளை திட்டி, ரசிகரை அழைத்து அவருடன் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

014

SHARE