ரசிகர்களிடம் இருந்து தப்பிக்க கேட் ஏறி குதித்து பரபரப்பை ஏற்படுத்திய சூர்யா- புகைப்படம் உள்ளே

181

நடிகர் சூர்யா தான் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்படம் தமிழை தாண்டி தெலுங்கிலும் கேங் என்ற பெயரில் வெளியாகி மாஸ் கலெக்ஷன் பெற்று வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கு ரசிகர்களை பட ரிலீசுக்கு பின் சந்திக்க சூர்யா ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

ராஜமுந்திரியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சூர்யா சென்றபோது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

இதனால் வேறு வழியில்லாமல் சூர்யா மூடிய கேட்டின் மீதேறி மறுபக்கத்திற்கு தாவியுள்ளார். அவருடைய செயல் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

SHARE