ரசிகர்களின் கேள்விகளுக்கு தெறி பதில் அளித்த தனுஷ்

298

ஏதாவது ஒரு சிறப்பான தினத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் சேட் செய்வது பிரபலங்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் சேட் செய்துள்ளார் தனுஷ். ரசிகர்களின் சில சுவாரஸ்ய கேள்விகளுக்கு தனுஷ் தெறி பதில் கொடுத்துள்ளார்.

SHARE