ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படம்

228

தெலுங்கு சினிமாவில் அதிகம் பிரபலமானவர் நடிகை சார்மி. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் 10 என்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் அதில் அவர் காலில் பேண்டேஜ் சுற்றியிருந்தது தான் காரணம். காலுக்கு என்ன ஆனது என அவர் குறிப்பிடவில்லை என்பதால் ரசிகர்கள் அனைவரும் “என்ன ஆனது?” என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

View this post on Instagram

When this happens ?

A post shared by Charmmekaur (@charmmekaur) on

 

SHARE