ரசிகர்களே இதை மறந்துவிடாதீர்கள்! அமிதாப் பச்சன் வேண்டுகோள்

255

 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பதையும் தாண்டி சமூக நல விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார்.

பல அமைப்புகளுக்கும் தூதுவராக இருக்கும் இவர் தற்போது தனது ட்விட்டரில் அனைவரும் இன்று நீல நிற உடையணிந்து உங்களுடைய ஆதரவை தெரிவியுங்கள் என அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 2 ம் தேதியான ஆன இன்று உலக ஆட்டிசம் நாள் அனுசரிக்கப்படுகிறது என்பதால் அவர் அவ்வாறூ தெரிவித்துள்ளார்.

SHARE