மாதவன் நடிப்பில் இறுதிச்சுற்று, சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-2ஆகிய படங்கள் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதில் இரண்டு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் எது? என்ற கருத்துக்கணிப்பை சினி உலகம் நடத்தியது.
இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. இதோ அந்த ரிசல்ட்…