ரசிகர்களை மதிக்காத விக்ரம், வெளுத்து வாங்கிய ரசிகர்

280

1445354983-6059

விக்ரம் என்ற நடிகருக்கு தான் ஹேட்டர்ஸ் என்று யாருமே இல்லை. அவர் எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். அப்படியிருக்க அமெரிக்காவில் இருந்து ஒரு தமிழர் தன் முகநூல் பதிவில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். (அமெரிக்காவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு விக்ரம் விருதினராக அழைக்கப்பட்டு அங்கு சென்ற போது நடந்த நிகழ்வு)

இதில் விக்ரம் தன் ரசிகர்களை மதிக்காதவர், எத்தனையோ ரசிகர்கள் அவரை சூழ்ந்து நிற்க அவர், யாரையும் கண்டுக்கொள்ளாமல் போனை பார்த்துக்கொண்டிருந்தார்.

இதற்கு முன் இதே இடத்திற்கு வந்த சரத்குமார், அபிஷேக் பச்சன், ராதிகா எல்லாம் மிக அன்பாக நடந்துக்கொண்டார்கள்.

விக்ரம் நீங்கள் ஒன்றும் ஷாருக்கான், ரஜினி இல்லை என அவர் மிகவும் கோபமாக கூறி அந்த பதிவை முடித்துள்ளார்.

SHARE