சிவா-அஜித் கூட்டணியில் தயாராகும் விசுவாசம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். அண்மையில் படத்தில் நாயகியாக நயன்தாரா கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வந்தன.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக படத்தின் இசையமைப்பாளராக யார் இருப்பார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்திற்கு டி.இமான் தான் இசையமைக்க இருக்கிறாராம்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.