இன்றைய கால இளைஞர்கள் சினிமாவை தாண்டி மிகவும் ஆர்வமாக எதிர்ப்பார்ப்பது கிரிக்கெட் விளையாட்டு போட்டியை தான்.
அதிலும் தமிழ்நாட்டில் IPL கிரிக்கெட்போட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு CSK அணி மீண்டும் விளையாட இருக்கிறது. இதனால் ரசிகர்களும் ஆவலோடு ஏப்ரல் 7ம் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
போட்டி தொடங்கும் முந்தைய நாளான ஏப்ரல் 6ம் தேதி சில நிகழ்ச்சிகள் நடக்கும். இந்நிகழ்ச்சியில் பாலிவும் பிரபலங்களான ரன்வீர் சிங், வருண் தவான், பரிநீதி சோப்ரா, ஜேக்குலின்போன்றோர் கலந்து கொண்டு நடனம் ஆட இருக்கிறார்களாம்.
இவர்களது நடன நிகழ்ச்சி மொத்தம் 45 நிமிடங்கள் இடம்பெற இருக்கிறதாம்.