ரஜினிகாந்த் ரெமோவை பற்றி அப்படி என்ன தான் சொன்னார்? இதுவரை வெளிவராத தகவல்!

244

1476443928

ரஜினி, கமல், அஜித், விஜய் என பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் முக்கிய பிரபலங்கள் தனிக்காட்டு ராஜாவாக நின்று வசூல் வேட்டையை உலக அளவில் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரெமோ பற்றி இயக்குனரிடம் போனில் வாழ்த்தினார் என்று செய்தி கேட்டிருப்பீர்கள். அவர் அப்படி என்ன தான் சொன்னார் என தெரிந்து கொள்ள நிறைய ரசிகர்கள் தீவிர முனைப்பு காட்டுகிறார்கள்.

சரி, ரஜினி என்ன சொன்னார் தெரியுமா! ஒரு கிரேட் ஸ்டார் பிறந்திருக்கிறார். வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன் என கூறினாராம். இதை மிகுந்த மகிழ்ச்சியோடு சிவா ட்விட்டரில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை ரஜினிகாந்த் யாரையும் ஸ்டார் என்று சொல்லி வாழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி சிவா நீ ரொம்ப ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று கூறியுள்ளார். பலரும் இதனை விரும்பி ரீட்வீட் செய்துள்ளார்கள்.

“A great star is born!Congratulations Sivakarthikeyan”-appreciation from Thalaivar @superstarrajini sir after watching?Humbled&happy??

SHARE