ரஜினியின் தயாரிப்பாளருடன் இணைந்த அஜித்- ரசிகர்கள் உற்சாகம்

367

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகின்றது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து என்ன படம், யார் இயக்கத்தில் நடிப்பார் என பெரிய குழப்பம் நீடித்து வருகின்றது.

சமீபத்தில் வந்த தகவலின் படி சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்தில் தான், அஜித் தன் அடுத்த படத்தை நடிக்கவுள்ளாராம். இந்நிறுவனம் பல ரஜினி படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE