தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தான் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக இவருடைய படத்தின் டைட்டில், மற்றும் இவருடைய வசனத்தை பலரும் பட டைட்டிலாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ், பாட்ஷா படத்தின் வசனமான ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு’ என்பதை தன் படத்தின் டைட்டிலாக வைத்தார்.
தற்போது ராஜேஸ் இயக்கத்தில் ஜிவி நடிக்கும் படத்திற்கு தனுஷ்நடித்த புதுப்பேட்டை படத்தில் வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ வசனத்தை டைட்டிலாக வைத்துள்ளார்கள்.