ரஜினி படம் போல் விஜய் படத்துக்கு எழுதிய பாடல் – வைரமுத்து விளக்கம்

310

நடிகர் விஜய்யின் புலி திரைப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது .இந்நிலையில் புலி படத்தின் பாடல்கள் அணைத்து தரப்பு மக்களையும் சென்று நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இது பற்றி கவிஞர் வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில் “புலி படத்தின் அணைத்து பாடல்களையும் எழுதியுள்ளேன், ரஜினி படத்துக்கு எப்படி ஒரு எளிதான வரிகளால் அணைத்து தரப்பு மக்களையும் சென்று அடையும் வகையில் அறிமுக பாடல் எழுதினேனோ அதே போல் இந்த படத்திலும் விஜய்க்கு ஒரு புரட்சிகரமான வரிகளில் எல்லாருக்கும் புரியும் வகையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன் என்றார்.

SHARE