ரஜினி போட்ட வாழ்த்து டுவிட்- ஆனால் இந்த முறை யாருக்கு தெரியுமா?

193

 

ரஜினி இப்போதெல்லாம் இளம் கலைஞர்களின் படங்களை பார்ப்பது, வாழ்த்து கூறுவது என செய்து வருகிறார். அண்மையில் கூட 8 தோட்டாக்கள் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை மனதார பாராட்டி இருந்தார். இவரின் இந்த வாழ்த்து படக்குழுவை மகிழ்ச்சியாக்கி இருந்தது.

தற்போது கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டதை தொடர்ந்து சச்சினின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இதனை பார்த்த ரஜினி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், Sachin a billion dreams படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என டுவிட் செய்துள்ளார். இதனை பார்த்த சச்சின், நன்றி தலைவா என்று கூறியுள்ளார்.

SHARE