ரஜினி முருகன் படக்குழு மதுரையில்

408

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு பொன்ராம், சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் படம் ரஜினி முருகன். இந்த படம் ஆரம்பிக்கும் போதே மக்களிடையே நிறைய எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பஸ்ட் லுக்கை ஏப்ரல் 25ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பிரபலங்களும், மற்ற கலைஞர்களும் கலந்து கொள்ளப் போகிறார்களாம்.

SHARE