சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் தான் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
இப்படத்தில் ரஜினி நீண்ட நாட்களுக்கு பிறகு தாதாவாக நடிக்கின்றார். முதலில் கதை சொன்ன போது இதில் 3 ஹீரோக்கள் இருந்தார்களாம்.
ஆனால், ரஜினி இதில் வந்தவுடன் 3 ஹீரோக்களை, 1 ஹீரோவாக மாற்றி, அவரை சுற்றியே கதை இருக்கும் படி அமைத்துள்ளார்களாம்.