ரஜினி வழியில் சூர்யாவின் அடுத்த டார்க்கெட்

235

ரஜினி வழியில் சூர்யாவின் அடுத்த டார்க்கெட் - Cineulagam

சூர்யா 24 படத்தின் மாபெரும் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் S3 விரைவில் வெளியாக இருக்கிறது.

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் வெற்றியால் தற்போதுரஜினி படத்தையே இயக்கி வருபவர் ரஞ்சித். இப்படம் மூலம் டாப் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்.

கபாலி படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் ஒரு புதிய படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இப்பட தகவல் உறுதியானால் ரஜினி பட இயக்குனருடன் அடுத்து கைகோர்க்கிறார் சூர்யா.

SHARE