தமிழ் சினிமாவின் கிங் என்றால் எப்போதும் ரஜினி தான். ஆனால், தற்போது ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸில் வளர்ந்து வருபவர்கள் விஜய், அஜித்.
இந்நிலையில் இவர்கள் மூவரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் என்ன என்பதை பார்ப்போம்..
ரஜினிகாந்த்
- பேட்ட- ரூ 235 கோடி
- 2.0- ரூ 650 கோடி
- காலா- ரூ 165 கோடி
- கபாலி- ரூ 289 கோடி
- லிங்கா- ரூ 152 கோடி
- மொத்தம்- ரூ 1491 கோடி
விஜய்
- சர்கார்- ரூ 252 கோடி
- மெர்சல்- ரூ 250 கோடி
- பைரவா- ரூ 112 கோடி
- தெறி- ரூ 152 கோடி
- புலி- ரூ 91 கோடி
- மொத்தம்- ரூ 857 கோடி
அஜித்
- விஸ்வாசம்- ரூ 208 கோடி
- விவேகம்- ரூ 127 கோடி
- வேதாளம்- ரூ 125 கோடி
- என்னை அறிந்தால்- ரூ 97 கோடி
- வீரம்- ரூ 77 கோடி
- மொத்தம்- 634 கோடி