ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்

134

அரசியல்-சினிமா பிரிக்க முடியாது என்ற பேச்சு அன்றைய காலகட்டத்தில் இருந்தே உள்ளது.

இப்போது இதை நம்மால் மறுக்கவே முடியாது, ஏனெனில் சினிமாவின் முக்கிய நடிகர்களான ரஜினி-கமல் இருவரும் அரசியல் வந்துவிட்டனர்.

அண்மையில் ஒரு பேட்டியில் சினிமா பிரபலங்கள் அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் ரமேஷ் கண்ணா, அரசியலுக்கு ரஜினி, கமல், விஜய் என அனைவரும் வந்துவிட்டனர்.

தல தான் இன்னும் வரவில்லை, ஆனால் அவர் அரசியல் வந்தால் ஜெயித்திடுவார் என்பது அவருக்கு தெரியவில்லை. இதை சொன்னால் வேலையை பாருங்கள் என்பார் என்று ஜாலியாக கூறியுள்ளார்.

SHARE