ரணிலின் விருப்பு எண் 15, மஹிந்தவின் விருப்பு எண் 16

333
எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண் இதுவரையில் வெளியாகியுள்ளது.

அதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ள விருப்பு எண் 15ஆகும்.

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதோடு அவருக்கு கிடைத்துள்ள விருப்பு 10.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைத்துள்ள விருப்பு 16.

அவர் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE