ராக் ஸ்டார் ரமணியம்மா மீண்டும் களத்தில் இறங்கினார்! அதிர்ச்சியான ரசிகர்கள்

191

 ராக் ஸ்டார் ரமணியம்மா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும். சரிகமப இசை நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு உலகளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள்.

ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த இவர் அந்த நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடி மக்களின் மனம் கவர்ந்தார். அதே வேளையில் அவருக்கு சினிமா படத்தில் வாய்ப்புகளும் கிடைத்தது.

அவரின் சினிமா பயணம் தொடர்ந்தாலும் அவர் இன்னும் தன் எளிமையான பழைய வாழ்க்கையையே விரும்புகிறார். இந்நிலையில் அவர் தற்போது முக்கிய சானலில் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஜூங்கா படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் விபினுடன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியை நடிகை பிரியா ராமன் தொகுத்து வழங்கி தொகுத்து வழங்கி வருகிறாராம்.

SHARE