ராசி நட்சத்திரங்களும் குணங்களும்

439

12ராசியில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றிற்கான பொதுவான குணவியல்புகளைப் பார்த்தோமானால்…..
அசுவனி – தனவந்தன், நீதிமான்,
பரணி – கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி,
கிருத்திகை – கல்விமான், அசடு,
ரோகினி –  புலமைமிக்கவன், செல்வந்தன்
மிருகசீரிஷம் – சத்தியவான், தனவான்,
திருவாதிரை – ஐனவசியன், சுயநலவாதி,
புனர்பூசம் – பேராசைக்காரன், நன்றியுடையவன்,
பூசம் – பக்திமான், சுகவாசி,
ஆயில்யம் – முன்கோபி, ஸ்திரீதுவேசி,
மகம் – பலவான், ஸ்திரீதுவேசியன்,
பூரம் – நீதிமான், ஆஸ்திகன்,
கேட்டை : இளகிய மனம் கொண்டவர்கள், நன்றாக பழகு குணம் உடையவர்கள்
மூலம் – செல்வந்தர்கள், அறிஞன்
உத்திரம் – யோகவான், சுகபோகி,
அஸ்தம் – ஆஸ்திகன், அறிஞன்,
சித்தரை – காரியவாதி, ஏழை,
சுவாதி – பக்திமான், கலகக்காரன்,
விசாகம் – கல்விமான், சாமர்த்தியன்,
பூராடம் – செல்வந்தன், உபகார்,
உத்திராடம் – திறமைசாலி, பலவான்,
திருவோணம் – பொதுநலவாதி, தருமவான்,
அவிட்டம் – கம்பீரமானவன், அவசரக்காரன்,
சதயம் – நல்லவன், பிடிவாதக்காரன்,
பூரட்டாதி – கலைஞன், கீர்த்தியுடையவன்,
உத்திரட்டாதி, – செல்வந்தன், திறமைசாலி,
ரேவதி – இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி

 

SHARE