ராஜமௌலியால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான ரம்யா கிருஷ்ணன்

322

பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க, ஸ்ரீதேவியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது.

அவர் நடிக்க மறுக்க, அந்த கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்தது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதேவியிடம் மீண்டும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

இதனால், தன் கதாபாத்திரத்தை குறைத்து விடுவார்களோ என்று ரம்யா கிருஷ்ணன், வருத்தத்திலும், ராஜமௌலி மீது கோபத்திலும் இருப்பதாக கூறப்படுகின்றது.

SHARE