ராஜா ராணி வெற்றி செண்டிமென்டில் வெளிவரும் தெறி- ஸ்பெஷல் தகவல்

258

ராஜா ராணி வெற்றி செண்டிமென்டில் வெளிவரும் தெறி- ஸ்பெஷல் தகவல் - Cineulagam

அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் இளைய தளபதி விஜய்யுடன் தெறி படத்தில் கைக்கோர்த்தார்.

இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரும் நிலையில், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 38 நிமிடம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ராஜா ராணி ரன்னிங் டைம் கூட 2 மணி நேரம் 40 நிமிடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. தெறி படத்தில் கூட 2 நிமிட காட்சி கட் செய்ததாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் ராஜா ராணி வெற்றி செண்டிமென்டிலேயே தான் தெறியை அட்லீ உருவாக்கியிருக்க வேண்டும் என்பது தெரிகின்றது.

SHARE