தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள் சரத்குமார்-ராதிகா. இதில் ராதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தற்போது நடிக்க வந்துள்ளார்.
சமீபத்தில் வந்த தர்மதுரையில் ராதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது, இந்நிலையில் இப்படத்தை பார்த்த சரத்குமார் ‘ராதிகாவை ஒரு சீனியர் நடிகை என்று கூட மதிக்கவில்லை’ என்பது போல் கோபமாக டுவிட் செய்துள்ளார். இதோ அந்த டுவிட்…
Started watching dharmadurai,disappointing to see a senior artist Radika being insulted in the tittle card hope seniors are respected