ராமன் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம்

184

Sri rama Jeyam

ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுவோருக்கு எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். “ரா’ என்றால்”இல்லை’ “மன்’ என்றால் “தலைவன்’. “இதுபோன்ற தலைவன் இதுவரைஇல்லை’ என்பது இதன் பொருள்.

SHARE