ராம்குமார் கொலையில் திடீர் திருப்பம் சென்னை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எம்.பிரகாஸ் மீது குற்றச் சாட்டு

216

625-590-560-350-160-300-053-800-944-160-90

சுவாதி கொலை தொடர்பிலும் கைது செய்யப்பட்ட ராம் குமார் தொடர்பிலும் பல்வேறுபட்ட முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று சிறையில் மரணமடைந்தார்.

இது தற்கொலை எனக் கூறப்பட்டது எனினும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என ராம்குமார் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி ராம்ராஜ் இன்று தெரிவித்தார்.

பல்வேறுபட்ட குழப்பங்களில் உள்ள ராம்குமாரின் மரணம் தொடர்பில் சட்டத்தரணி ராம்ராஜிடம் லங்காசிறி கருத்து வினவிய போதே அவர் இதனை கூறினார்.

மேலும் சுவாதி கொலை தொடர்பில் காணப்பட்டு வந்த மர்மங்களுக்கும், ராம் குமார் மரணத்திற்கு காரணம் யார் என்பதனையும், யார் யார்? இதன் பின்னணியில் இருக்கின்றார்கள்? சுவாதி யார் அவரது பின்னணி என்ன? எவ்வாறு கொலை செய்யப்பட்டார்? என்ற பல்வேறு வகையான அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

SHARE