ரிலிஸிற்கு முன்பே இத்தனை கோடி வியாபாரமா? பாகுபலி-2 வேற லெவல் பிசினஸ், முழு விவரம்

223

பாகுபலி பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பாகுபலி-2 இந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இப்படம் ரிலிஸிற்கு முன்பே ரூ 500 கோடி சம்பாதித்துள்ளது.

ஆம், ரூ 500 கோடி வரை பாகுபலி-2 பிசினஸ் முடிந்துள்ளதாம், இதன் விவரங்கள் இதோ….

  1. மேற்கு கோதாவரி – ரூ.8.5 கோடி
  2. கிழக்கு கோதாவரி – ரூ.9.5 கோடி
  3. நெல்லூர் – ரூ.5.6 கோடி
  4. குண்டூர் – ரூ.11.6 கோடி
  5. உத்தராந்திரா (விசாகப்பட்டினம் ) – ரூ.13.27 கோடி
  6. கிருஷ்ணா – ரூ.9 கோடி
  7. ராயலசீமா – ரூ.27 கோடி
  8. நிஷாம் ஏரியா – ரூ.50 கோடி
  9. தமிழ்நாடு விநியோக உரிமை – 27 கோடி
  10. கர்நாடகா – ரூ.45 கோடி
  11. கேரளா – ரூ. 10.5 கோடி
  12. இந்தி – ரூ.120 கோடி
  13. வட அமெரிக்கா (மட்டும்) – ரூ.45 கோடி

வெளிநாடு – இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.சாட்டிலைட் உரிமம் வாயிலாக இப்படத்தின் வருமானம் கீழ் வருமாறு

  1. இந்தி – ரூ.51 கோடி வரி
  2. தெலுங்கு – ரூ.26 கோடி
  3. தமிழ் – இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
  4. மலையாளம் – இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
  5. ஆடியோ உரிமம் – இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
SHARE