சிவகார்த்திகேயன் படங்களுக்கு தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் வியாபாரம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் இவரின் ரெமோ படம் அதிக பட்ஜெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
ரெமோ தமிழகத்தில் மட்டும் ரூ 32 கோடிக்கு வியாபாரம் ஆக, கேரளாவில் ரூ 2 கோடி என மொத்தம் 34 கோடி ரூபாய்க்கு வியாபாரத்தை எட்டியுள்ளது.
இதன் மூலம் சிவகார்த்திகேயன் தன் திரைப்பயணத்தில் ஒரு படி மேலே சென்றுள்ளார் என்பது உறுதி.