ரிலீஸ்க்க்கு முன்பே பாகுபலி 2 படத்திற்கு இப்படி ஒரு வசூலா?

206

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 இம்மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நாடு முழுக்க 6500 தியேட்டர்களில் படம் வெளியாகிறது.

இதுவரை சில முக்கிய படங்கள் 4500 தியேட்டகளில் மட்டுமே வந்துள்ளன. ஆனாலி பாகுபலி 2 அதை முந்தியுள்ளது. படம் எடுக்கப்பட்டது என்னவோ ரூ.250 கோடி பட்ஜெட்டில் தான். தற்போது படம் வெளியாவதற்கு முன்பே இது வசூலை அள்ளி இருக்கிறது.

இதன் வசூல் லிஸ்ட்

தியேட்டர் ரிலீஸ் விற்பனை – ரூ.250 கோடி

வெளிநாட்டு உரிமம் – ரூ.100 கோடி

டிவி உரிமம் – ரூ.70 கோடி

காமிக்ஸ், நாவல், கேம்ஸ் – ரூ. 10 கோடி

SHARE