Flipkart Big Billion Days Sale வருகின்ற அக்15ம் தேதியுடன் முடிவடைகிறது.
Flipkart Big Billion Days Saleல் சிறப்பு தள்ளுபடியாக சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான Alcatel 3T10 Tablet 5,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த Tablet ஐ வாங்கினால் இலவசமாக Speaker ஒன்றும் வழங்கப்படுகிறது.
Alcatel 3T10
இதன் சிறப்பம்சங்கள்
Alcatel 3T10 Tablet 800×1280 pixels தீர்மானம் கொண்ட 10inch Display உடன் வருகிறது.
Alcatel 3T 10 ஆனது 1.28GHz Quad-core MediaTek MT8765B Processor மூலம் இயக்கப்படுகிறது. இது 2GB RAM உடன் வருகிறது.Alcatel 3T 10 ஆனது Android 9.0 Pie மூலம் இயங்குகிறது மற்றும் 4080 mAh battery மூலம் இயக்கப்படுகிறது.
இது Back side 2 Megapixel cameraக் கொண்டுள்ளது மேலும் Frontல் 2 megapixel camera கொண்டுள்ளது.
Alcatel 3T10
Alcatel 3T 10 ஆனது Android 9.0 Pie அடிப்படையிலானது மற்றும் Micro SD card வழியாக விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய storage கொண்டுள்ளது.
மேலும் இந்த Tablet 260.00 height x 156.60 width x 8.95mm thickness மற்றும் 440.00g எடையுடையது. இது Premium black நிறத்தில் வெளியிடப்பட்டது.
Alcatel 3T 10 இல் உள்ள connectionகளில் Wi-Fi 802.11 a/b/g/n மற்றும் Wi-Fi Direct ஆகியவை அடங்கும். Tabletல் உள்ள sensorகளில் Accelerometer அடங்கியுள்ளது.