ரெமோவில் அஜித் ரசிகரா சிவகார்த்திகேயன்- எப்படி கண்டுப்பிடிக்கிறாங்க பாருங்க

252

ரெமோ ட்ரைலர் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இந்த ட்ரைலரில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் அசத்துகிறார்.

மேலும், சத்யம் தியேட்டர் வாசலில் நின்று நாமும் சூப்பர் ஸ்டார் போல் வரவேண்டும் என்று கூறுகிறார்.

ட்ரைலரில் ஒரு இடத்தில் பில்லா லோகோவை தன் வீட்டில் ஒட்டி வைத்துள்ளார், அஜித் ஸ்டைலில் தெறிக்க விட்றோம் என கூற, பிறகு என்ன சிவகார்த்திகேயன் படத்தில் தல ரசிகர் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

SHARE