ரெமோ 3 நாள் மொத்த வசூல்- சிவகார்த்திகேயன் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டார், முழுத்தகவல்

531

remo-1

ரெமோ படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் ரிலிஸாகி வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் பெரும் புரட்சியே செய்துள்ளது.

ரெமோ மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 21 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இதுமட்டுமின்றி மலேசியாவில் பிரமாண்ட வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

எப்படியும் 3 நாள் முடிவில் ரெமோ உலகம் முழுவதும் ரூ 30 கோடி வசூலை எட்டியிருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும், 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் எப்படியும் இந்த வார முடிவிற்குள் ரூ 50 கோடி கிளப்பில் ரெமோ இணைந்துவிடும் என தெரிகின்றது.

SHARE