றிசாத் என்கின்ற ஒரு நரியை; ஒரு மாமனிதர் அரசியலுக்கு அறிமுகம் செய்தார், அந்த நரி முதலில் செய்த கைங்கரியம் சந்திரிக்காவோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஆப்பு வைத்து கட்சியை இரண்டாகப் பிரித்தது. குமாரி குரேயின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். அடுத்து தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த மாமனிதரை உலகை விட்டே அனுப்பி வைத்தது. ஆம் மௌனமாக அந்த மாமனிதர் கொலை செய்யப்பட்டார்.
வன்னி அரசியல் தலைவிரித்தாடிய றிசாத் என்னும் சாத்தான்; தமிழ் மக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து இனவிரிசலை உருவாக்கி அதிலே குளிர் காய்ந்தான், அப்பாவி முஸ்லிம்கள் அவனது சொல்லைக் கேட்டு இன்றும் பல கஷ்ட துன்பங்களோடு நாட்களை கழிக்கின்றனர். பசிலோடும் மஹிந்தவோடும் இணைந்து இவன் செய்த அட்டூழியங்கள் ஏராளம்,
இப்போது ரவி கருணாணயக்கா என்கின்ற இன்னுமொரு முதலையோடு இணைந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள்ள பல முயற்சிகளை எடுக்கின்றான்; ஆனால் எதுவுமே பலிக்காது. அடுத்து இப்போது மன்னாருக்குள் பிரதேசவாதம் பேசும் சமூகமாக மன்னார் முஸ்லிம் மக்களை மாற்றி விட்டிருக்கின்றான்; முசலி என்றும் தாராபுரம் என்றும் இன்னும் பல போலியான பெயர்ர்களில் முகநூல் பக்கங்களை உருவாக்கி, அதனை ஒரு தொழிலாக அறிமுகப்படுத்தி 10ற்கும் மேற்பட்டவர்களை இந்த தொழில்லுக்காக தெரிவு செய்து ஒரு பாரிய நாசாகர வேலைத்திட்ட்த்தை முன்னெடுக்கின்றான். வன்னியில் இருந்து இவனையும் இவனது கட்சியையும் நாம் துரத்தியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை நண்பர்களே; இவனது அழிவு – பிரபாகரன், மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களின் அழிவுக்கு ஒப்பானதாக இருக்கும், இவன் இல்லாத வன்னி; சுதந்திர தேசமாக மிளிரும்