றெக்க 4 நாள் வசூல் நிலவரம் இது தான்- வெற்றியா? தோல்வியா?

601

ck2b2tfveaawv9m

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் றெக்க படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

றெக்க தற்போது வந்த தகவலின்படி 4 நாளில் ரூ 8.4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இதன் மூலம் ஓரளவிற்கு திருப்திகரமான வசூல் கிடைத்துள்ளதாக தெரிகின்றது.

மேலும், இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் றெக்க பெரும் வெற்றியை தராது என்றாலும் நஷ்டத்தை கொடுக்காது என தெரிகின்றது.

SHARE