லங்கல பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபடும் 9 பொலிஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

310

லங்கல பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபடும் 9 பொலிஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

police-in-sri-lanka

சேவை அவசியம் கருதி இவர்கள் இடம்மாற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி ஊழலில் ஈடுபட்டமையின் காரணமாக, மாத்தளை உதவி பொலிஸ் அதிகாரி ஒருவரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE