லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஆரம்பம் 

151
2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் தற்போது கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
ஜெப்னா கிங்ஸ் அணிக்கும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின் ஆரம்ப போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
SHARE