லண்டன் டூ ஈரான்: சைக்கிளில் திரில் பயணம் செய்த பெண்

187

 

லண்டனிலிரிருந்து ஈரானுக்கு சைக்கிளில் பயணம் செய்த இளம் பெண் தனது பயண அனுபங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Rebecca Lowe என்னும் இளம் பெண் பிரித்தானியாவின் லண்டனில் பத்திரிக்கை துறையில் வேலை பார்த்து வருகிறார்.

Rebecca, சைக்கிளில் லண்டனிலிருந்து ஈரான் வரை பயணம் செய்து அசத்தியுள்ளார். தன் பயணத்தை பற்றி அவர் கூறுகையில், நான் பல மலைகளில் பயணம் செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்.

மலைகளில் சைக்கிளில் ஏறும் போது எனக்கு உயிர் போய் உயிர் வந்தது என Rebecca கூறுகிறார்.

SHARE