ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா என்பதையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி என வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
தற்போது இவரைப் பற்றி ஒரு ஹாட் நியூஸ் வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதாவது இவர் லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேலுடன் 3 மாதமாக இவர் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதேசமயம் மைக்கேல், ராஜ்குமார் ராவ் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக அவர் இந்தியா வந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.